HCL வேலைவாய்ப்பு.. செங்கல்பட்டில் நாளை முதல் 2 நாட்கள் இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி

 

சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனம் சார்பில் செங்கல்பட்டில் நாளை (நவம்பர் 18) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 19) என மொத்தம் 2 நாட்கள் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். READ MORE CLICK HERE