குழந்தைங்க படிக்குறப்ப 'இப்படி' மட்டும் சொல்லாம இருங்க.. சூப்பரா படிப்பாங்க!!

 

குழந்தைகளை திட்டாமல் படிக்க வைக்க பெற்றோர்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

குழந்தைகள் ஸ்கூல் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் அவர்களை படிக்க வைப்பது பெற்றோர்களின் முக்கிய கடமை ஆகும். ஆனால் தற்போது குழந்தைகள் டிவி, மொபைல் மற்றும் வீடியோ கேமில் அதிக நேரம் செலவழிப்பதால் படிப்பில் ஆர்வமாக இருப்பதில்லை. READ MORE CLICK HERE