தமிழக அரசு தொழில்முனைவோருக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு நிதிச்சுமை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
பல சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் நிதிச்சுமையை தாங்க முடியாமல்
தவிக்கின்றன. இந்நிலையில், தமிழக அரசு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு
உதவும் வகையில் சிறப்பான கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தொழில் வளர்ச்சிக்காக
"கலைஞர் கடனுதவி " திட்டத்தின் கீழ் 20 லட்சம் வரை வழங்க உள்ளதாக
தெரிவித்துள்ளனர்.
READ MORE CLICK HERE