புது கார் வாங்க லோன் வேணுமா? ரூ.5 லட்சம் கார் கடன்களுக்கு குறைந்த வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்!

 

கார் வாங்க வேண்டும் என்பது சிலருக்கு கனவு. ஆனால் பட்ஜெட் குறைவாக இருக்கும் காரணத்தினால் சிலர் கார் வாங்குவது குறித்து யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் சிலருக்கு சேமிப்பு இருக்கும். ஆனால் அதை அப்படியே பயன்படுத்தி கார் வாங்கினால் பிற்காலத்தில் ஏற்படும் அவசர செலவுகளுக்கு பணம் இருக்காதோ என்ற பயம் இருக்கும். READ MORE CLICK HERE