பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 25.11.2024

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம் :தீ நட்பு

 குறள் எண் :820

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ

 மன்றில் பழிப்பார் தொடர்பு.

பொருள்:

தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து ,பலர் கூடிய  மன்றத்தில் பழித்துப்

 பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்." READ MORE CLICK HERE