பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.11.2024

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.11.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

குறள் எண்:817

 நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்

 பத்துஅடுத்த கோடி உறும்.

பொருள்:

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின்

 நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும். "READ MORE CLICK HERE