கனமழை தமிழ்நாடு
மற்றும் புதுவையில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழை இருக்கும்
என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது
குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின்
தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ``நாளை தெற்கு வங்கக் கடலின் மத்திய
பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது
தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 15, 16 ஆகிய
தேதிகளில் புதுவை, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் நிலை
கொள்ளக்கூடும்.
READ MORE CLICK HERE