Job Offer : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.. மாதம் ரூ.24,000 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

 


ந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வேலையின்மை ஒரு மாபெரும் பிரச்னையாக உள்ளது. பல துறைகளில் வேலைவாய்ப்பு இருந்தாலும் அது மக்களுக்கு தெரிய வருவதில்லை.

இந்த நிலையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு நீங்கள் தகுதி உடையவர்கள் என்றால் உடனே விண்ணப்பியுங்கள். READ MORE CLICK HERE