EMI-இல் பொருட்கள் வாங்கும் முன் இதை மறந்துறாதீங்க..!! அப்புறம் சிக்கல் உங்களுக்கு தான்..!!

 


விலை அதிகமாக உள்ள பொருட்களை கஸ்டமர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அதற்கான செலவை குறிப்பிட்ட நேரத்திற்கு நீட்டிப்பதன் மூலமாக EMI அல்லது ஈகுவேட்டட் மன்த்லி இன்ஸ்டால்மென்ட் செயல்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ், ஃபர்னிச்சர் மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களுக்கான தொகையை ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக செலுத்தாமல், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளும் வசதியே EMI ஆகும். EMI ஆப்ஷன்கள் பல்வேறு ரீடைல் கடைகள், ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிடைக்கிறது. READ MORE CLICK HERE