' தண்ணீர் வசதி இல்லை’ - அமைச்சர் அன்பில் மகேஸிடம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முறையீடு :

1322801
 

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய அளவு தண்ணீர் வசதி இல்லை என்று ஆய்வு செய்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர். READ MORE CLICK HERE