தமிழக அரசின் மாநில பாடத் திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் அதிக பள்ளி நாட்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தற்போது பள்ளி வேலை நாட்கள் குறைத்து திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 2024-25 கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE