விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை.. முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய கோவை சிறுமி!

 

கோவை அவினாசி ரோடு பீளமேடு ஹாட்கோ காலனியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, கிருத்திகா தம்பதி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் பழனிச்சாமி அவர்களுக்கு 10 வயதில் பிரணவிகா என்ற மகள் உள்ளார்.

வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, பழனிச்சாமி தனது குடும்பத்துடன் சத்தியமங்கலம் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் படம் பார்க்கச் சென்றுள்ளார். READ MORE CLICK HERE