விஷமாக மாறிய 'கேக்' 5 வயது சிறுவன் பலி

 


கே.பி.அக்ரஹாரா: கர்நாடகாவில் விஷமாக மாறிய 'கேக்'கை சாப்பிட்ட 5 வயது சிறுவன் பலியானான்; தந்தை, தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி., அக்ரஹாரா புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ்.
இவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதியின் மகன் தீரஜ், 5. 'ஸ்விக்கி'யில் உணவு விற்பனை பிரதிநிதியாக பால்ராஜ் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு யாரோ ஒருவர், ஸ்விக்கி மூலம் பேக்கரியில் கேக் ஆர்டர் செய்திருந்தார். READ MORE CLICK HERE