மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணை வெளியீடு - 30.10.2024

 

தமிழ்நாடு - பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதிகளில் வகுப்பு IV- இன் கீழ்வரும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் அளித்து ஆணையிடுதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்- READ MORE CLICK HERE