School Morning Prayer Activities - 11.09.2024

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.09.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: நட்பு

குறள் எண்:782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு.

பொருள்: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன. READ MORE CLICK HERE