School Morning Prayer Activities - 04.09.2024

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.09.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:628

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்

துன்பம் உறுதல் இலன்.

பொருள்: இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை. READ MORE CLICK HERE