நீங்க ஏர்டெல் கஸ்டமரா..? உங்ககிட்ட இந்த கார்டு இருந்தா போதும்... ரீசார்ஜ் மூலம் நிறைய பணம் சேமிக்கலாம்!

 ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் ஆஃபரை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கேஷ் பேக்கை பெறுவது எப்படி மற்றும் அது சம்பந்தமான பிற முக்கியமான தகவல்களை வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களுக்கான விலையை அதிகரித்துள்ளதால் அனைத்து பிளான்களும் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. READ MORE CLICK HERE