இனி படிக்கும்போது கண்ணாடி அணிய தேவையில்லை... வந்தாச்சு புதிய மருந்து!

 

ரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, ரீடிங் கிளாஸ் (Reading Glasses) தேவையை குறைப்பதற்கான இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்திற்கு மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்டோட் ஃபார்மாசூட்டிகல்ஸ் (Entod Pharmaceuticals), பைலோகார்பைனைப் ( pilocarpine) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட "ப்ரெஸ்வியூ" கண் சொட்டு மருந்துகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மருந்து, தொலைவில் உள்ள பொருட்களை நெருக்கமாகப் பார்க்க உதவுகிறது. READ MORE CLICK HERE