School Morning Prayer Activities - 16.08.2024

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: காலம் அறிதல்.

குறள் எண்:484

ஞாலம் கருதினும் கைகூடும், காலம்

கருதி இடத்தால் செயின்.

பொருள்:(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் என கருதினாலும் கை கூடும். READ MORE CLICK HERE