தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஆவது சனிக்கிழமையான இன்றும் 4ஆவது சனிக்கிழமையான 24ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2024- 2025 ஆம் கல்வி
ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் குறித்து கடந்த ஜூன் மாதம் ஒரு அறிவிப்பு
வெளியானது.
READ MORE CLICK HERE