அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம்... தமிழக அரசுக்கு கோரிக்கை:

 

மிழகத்தில் தற்போது சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
இதற்கென அவர்கள் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என தனி அமைப்பையே உருவாக்கி போராடி வருகின்றனர். READ MORE CLICK HERE