காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகிறது ஜாக்பாட் அறிவிப்பு..!! அகவிலைப்படி உயர்வு..?

 

த்திய அரசு ஊழியர்களுக்கு 3 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனக் கூறப்பட்டாலும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. பணவீக்கப் போக்குகளைப் பொறுத்து 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய ​​அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதமாக உள்ளது. 7-வது ஊதியக் குழுவின் கீழ் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. ஆனால், அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டினால் இது சாத்தியம் கிடையாது. READ MORE CLICK HERE