இந்தியன் ரயில்வேயில் வேலை! மொத்தம் 4096 காலியிடங்கள்.. கல்வி தகுதி கூட ரொம்ப கம்மி! மேஜர் அறிவிப்பு:

 

வடக்கு ரயில்வேயின் ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்ஆர்சி) அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை முதல் செப்டம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதிகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம். READ MORE CLICK HERE