நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்களுடைய சேமிப்பு பழக்கத்தை அதிகரித்து கொள்ளவும், தனி நபர்களிடையே ஆரோக்கியமான முதலீட்டு பழக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதுதான், கிசான் விகாஸ் பத்ரா திட்டம்..
மத்திய அரசின் அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் கேவிபி எனப்படும்
கிசான் விகாஸ் பத்ரா திட்டமானது, சிறுசேமிப்பு திட்டங்களிலேயே
வாடிக்கையாளர்களின் அதிக ஆதரவை பெற்றதாகும்.இந்த திட்டத்தின் முக்கிய
அம்சமே, இதன் அதிக வட்டி விகிதம்தான். இந்த திட்டத்தின் கீழ்
முதலீட்டாளருக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருவதே,
READ MORE CLICK HERE