பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 09.08.2024:

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.2024

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:448

இடிப்பாரை இல்லாத எமரா மன்னன்

கெடுப்பார் இலானுங் கெடும்.

பொருள்: கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். Read More Click Here