ஆசிரியா்களே இல்லாத அரசுப் பள்ளி: அனைத்து ஆசிரியா்களும் பணிமாறுதலில் சென்றுவிட்டதால் பெற்றோா்கள் அதிா்ச்சி:

 


புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசுப்பள்ளியில் பணியாற்றிய அனைத்து ஆசிரியா்களும் பணிமாறுதலில் சென்றுவிட்டதால், மாணவா்கள், பெற்றோரிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More Click Here