ஆசிரியர் தேவை
எமது
பள்ளியில் காலியாக உள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் பணி இடத்திற்கு
தகுதி பெற்ற ஆசிரியர்கள் 22.07.2024-க்குள் பள்ளி செயலருக்கு
விண்ணப்பிக்கவும்.
1. முதுகலை ஆசிரியர் இயற்பியல், பொதுப்பிரிவு (OC) கல்வி தகுதி: B.Sc., (இயற்பியல்)/ M.Sc., (இயற்பியல்) B.Ed.
ஊதியம், வயதுவரம்பு அரசு விதிகளின்படி.