மொபைல் போன் மூலம் உலகமே நம் உள்ளங்கையில் அடங்கிவிடும். இத்தகைய சூழலில் மொபைல் போன் இருந்தாலே போதும், பெரும்பாலான வேலைகளை நம்மால் எளிதில் முடித்துவிட முடியும்.
ஆனால், சில முக்கியமான நேரங்களில் நம் மொபைல் திரையில் தோன்றும்
விளம்பரங்களால் நமக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. யூடியூப் மற்றும்
ஃபேஸ்புக்கில் விளம்பரங்களை தவிர்க்க கூடிய அம்சங்கள் உள்ளன.
READ MORE CLICK HERE