எப்படி யோசிக்கிறாங்க.. இனி ஸ்கூலுக்கு பேக் கொண்டு வர வேண்டாம்.. கேரள அரசாங்கத்தின் அடுத்த அதிரடி:

 

மாணவர்களின் சுமைகளை குறைக்கும் விதமாக கேரள அரசாங்கம், மாதம் குறைந்தது 4 நாட்கள் பேக் எடுத்து வரவேண்டாம் (Bag free days) என்கிற முறையை அமல்படுத்தவுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் இன்றைக்கு நிலவும் முக்கிய பிரச்னைகளில் புத்தக சுமையும் ஒன்று. ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கிட்டத்தட்ட அவர்களின் எடையில் பாதி அளவுக்கு நோட், புத்தகங்களை சுமந்து செல்கிறார்கள். READ MORE CLICK HERE