வீட்டு வாடகை வருவாயை இனி சொத்து வருவாயாக மட்டுமே காட்ட வேண்டும் என, பட்ஜெட்டில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், வணிக வருவாயாக காட்டி வரிச்சலுகை பெறுவதற்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுள்ளது. பழைய வருமான வரி முறையில் மருத்துவ மற்றும் காப்பீட்டு
திட்டங்கள், வீட்டு வாடகை, வீட்டுக் கடன் வட்டி போன்ற இனங்களில் வரிச்சலுகை
பெறலாம். இதுபோல், வீட்டை வாடகைக்கு விடுபவர்கள், அதன் மூலம் கிடைக்கும்
வருவாயை வணிக வருமானமாக காட்டி சலுகை பெற்று வந்தனர். இனி இவ்வாறு சலுகை
பெற முடியாது.
READ MORE CLICK HERE