மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்...நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்

 

2024ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. சுமார் 23.33 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதினர்.

14 மாநகரங்களில் 571 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற்றன. இதில், வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம், ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் இளநிலை நீட் தேர்வில் நடந்துள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட மாணவர்களில் 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். READ MORE CLICK HERE