தமிழகத்துக்கு புதிய கல்விக் கொள்கை, நீட் தேவையற்றது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

 

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, நீட் தோ்வு தமிழகத்துக்கு தேவையற்றது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஒன்றியம், கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. READ MORE CLICK HERE