மத்திய அரசில் 8,326 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

 

dinamani%2F2024-07%2F3f2f600d-cddb-48c2-8585-ce3dbdd94cb0%2Fssc_cgl2
 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 எம்டிஎஸ் மற்றும் ஹவால்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. READ MORE CLICK HERE