8-ம் வகுப்பு பாஸ் போதும்.. ரூ 70,000 வரை சம்பளம்.. காத்திருக்கும் வேலைவாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க

 


மிழ்நாடு துணி நூல் துறையின் கீழ் இயங்கி வரும் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகத்தின் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

என்னென்ன பணிகள் காலியாக உள்ளன, யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். READ MORE CLICK HERE