2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது.
இதுவரை 50 சதவிகிதம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என்று
கணக்கு தெரிவிக்கிறது. இதனால் ஜூலை 31ம் தேதி காலக்கெடு ஆகஸ்ட் மாதம் கடைசி
தேதிக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
READ MORE CLICK HERE