ஒரு முறை முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு அட்டகாசமான வருமானம்.. ரூ. 66,600 வரை வட்டி.. ஆஹா!

 

பால் அலுவலகத்தில் கிடைக்கும் எண்ணற்ற சிறுசேமிப்பு திட்டங்களின் நன்மைகள் குறித்து சொல்லி மாளாது. அந்த அளவுக்கு சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
இதில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் திட்டங்களில் பல கோடி மக்கள் முதலீடு செய்துள்ளனர். READ MORE CLICK HERE