இந்த 35 போன்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.. மெட்டா நிறுவனத்தின் அறிவிப்பால் பரபரப்பு!

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் (Whatsapp) உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் ஒன்றாகும்.
மால்வேர் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்காக வாட்ஸ்அப் அப்ளிகேஷன் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. READ MORE CLICK HERE