லஞ்சம் வாங்கி கொண்டு வினாத்தாள் கசிவு, விடைத்தாளில் திருத்தம் நீட் தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை:

 


ஒன்றிய அரசு முதல் முறையாக ஒப்புதல், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

புதுடெல்லி: இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, லஞ்சம் வாங்கிக் கொண்டு விடைத்தாளில் திருத்தம் செய்தது, கருணை மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டது, 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது என்று அடுத்தடுத்து முறைகேடுகள் அம்பலமானது. இது பற்றி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய போது முறைகேடு நடக்கவில்லை என்று ஒன்றிய அரசு கூறி வந்தது. இந்த நிலையில், முதல் முறையாக நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக் கொண்டுள்ளார். READ MORE CLICK HERE