வாவ்.! பட்டா மாறுதல் உள்ளிட்ட விவரம். இலவசமாக ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.!

 

“தமிழ்நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் பயன்பெறலாம்.

தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை மூலம் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியுள்ளது.

அதில் பட்டா மாறுதல் -“தமிழ்நிலம்” கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டாமாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை Tamil Nilam Citizen portal https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE