பதவி உயர்வுகளற்ற பொது மாறுதலால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் கல்விக் கனவு!

Adobe_Express_20240609_1125030_1

பதவி உயர்வுகளற்ற பொது மாறுதலால் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் கல்விக் கனவு! 

2024-2025 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது சுய EMIS ID உள்நுழைவின் மூலம் இணைய வழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து மே மாதம் 25 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித் துறையானது கால நீட்டிப்பு செய்து  இருந்தது. READ MORE CLICK HERE