குரூப் 4 தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் அரசு பணிக்கான குரூப்4 தேர்வு, வரும் 9ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது. குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705 இடங்கள் உள்பட 6,244 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. Read More Click Here