செல்வமகள் சேமிப்பு திட்டம்.. வெறும் ரூ.250 போதுமே.. சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் சூப்பர் வசதி பாருங்க:

 

 

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாத தொகையை எப்படி டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் தெரியுமா?

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமாகும்.. அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் என்பதால், வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை இந்த திட்டம் பெற்று வருகிறது. READ MORE CLICK HERE