மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த
 ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தியதை அடுத்து, 
ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை வரம்பை 25% உயர்த்த
 அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி, இந்த உயர்வுடன், பணிக்கொடை வரம்பு 20 
லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
READ MORE CLICK HERE


 

 
.jpeg) 
