பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.06.2024

 


திருக்குறள் 

பால் : பொருட் பால்

அதிகாரம்: கல்வி

குறள் எண்:395

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்.

பொருள் :செல்வர் முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர் முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர். READ MORE CLICK HERE