ரூ.1 லட்சம் மானியத்தில் பெண்களுக்கு பிங்க் ஆட்டோ! அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசி! தமிழக அரசு அறிவிப்பு!

 


சென்னை மாநகரத்தில் பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாக அரசு மானியமாக தலா ரூ. 1 லட்சம் வீதம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 200 பிங்க் ஆட்டோ (Pink Auto) வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். READ MORE CLICK HERE