காசோலை பின்புறத்தில் கையெழுத்திடச் சொல்வது ஏன் தெரியுமா.? இதோ தெரிஞ்சிக்கோங்க..!!!

 

ன்று நிதி பரிவர்த்தனைகளுக்கு பல வசதிகள் உள்ளன. ஏடிஎம், நெட் பேங்கிங் , UPI பரிவர்த்தனை அல்லது காசோலை என்று எதாவது ஒரு முறையின் மூலம் கணக்கில் இருந்து எடுக்கலாம்.

ஒரு சில வங்கிகளுக்கு நேராக சென்று எடுக்கும் முறையாக இருக்கும். சலான் அல்லது செக் மூலம் எடுக்க நீங்கள் வங்கிகளுக்கு போக வேண்டி இருக்கும். Bearer Cheque, Order Cheque என 2 வகைகள் உள்ளன. Read More Click Here