வினாத்தாள் திருத்தும் போது இப்படியா..! டீச்சரின் ஷாக் இன்ஸ்டா ரீல்

 

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் மும்முரமாக கருத்துகள், புகைப்படங்களை பதிவிட்ட காலம் மாறி, இப்போது பலரும் ரீல்ஸ் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்களது அன்றாட நடவடிக்கைகளை ரீல்ஸ்களாக வெளியிடுவதை ஒரு வேளையாகவே இன்று பலரும் செய்து வருகின்றனர். Read More Click Here