இன்னும் 14 நாட்களில் நிறுத்தப்படும் GPay சேவை..! பணம் அனுப்ப முடியாது..! மாற்றாக எதை தேர்வு செய்யலாம்.!

 

ணபரிமாற்றத்திற்கு உதவும் கூகுளின் Google Pay சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

2022ஆம் ஆண்டில் Google Wallet அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, Gpay பயனர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக இது மாறியது. பணபரிமாற்றத்திற்கு உதவும் கூகுளின் GPay சேவை ஜூன் 4, 2024 முதல் Google மூடப் போகிறது என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. Read More Click Here