அரசு
நிதி உதவிபெறும் பள்ளிகள் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம்
உபரி ஆசிரியர் பணிநிரவல் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - அறிவுரைகள்
வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
G. O 243 இன் படி
Surplus Teachers deployment - Counseling instructions 👇