வைரலாகும் பள்ளி ஒன்றின் விடுமுறை வீட்டுப்பாடம்!!! ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டும்.!!!

 

சென்னையிலுள்ள பள்ளி ஒன்று தனது குழந்தைகளுக்கு விடுமுறை வீட்டுப்பாடம் அளித்துள்ளது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது..

காரணம் இது மிகவும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும்போது நாம் உண்மையில் எங்கு வந்திருக்கிறோம், நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்?  யோசிக்க வைக்கிறது.

*அன்னை வயலட் மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளி_, குழந்தைகளுக்கு அல்ல, பெற்றோருக்கு வீட்டுப்பாடம் கொடுத்துள்ளது, ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டும். Read More Click Here